1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | ந‌ல்ல கே‌ள்‌வி

நல்ல கேள்வி
ஜ‌க்கு - டே‌ய் நா‌‌ன் கே‌க்குற கே‌ள்‌வி‌க்கு உ‌ன்னால ப‌தி‌ல் சொ‌ல்ல முடியுமா?

ம‌க்கு - கேளுடா பா‌க்கலா‌ம்

ஜ‌க்கு - டீ க‌ப் ல டீ இரு‌க்கு‌ம், வோ‌‌ர்‌ட் க‌ப் ல உலக‌‌ம் இரு‌க்குமா?

பா‌க்கு மர‌த்துல பா‌க்கு இரு‌க்கு‌ம், பன ம‌ர‌த்துல பண‌ம் இரு‌க்குமா?

சை‌க்‌கி‌ள்ல போனா சை‌க்‌கி‌‌லி‌ங்னு சொ‌ல்றோ‌ம், ‌ட்ரெ‌ய்‌ன்ல போன ‌ட்ரெ‌ய்‌னி‌ங்னு சொ‌ல்ல முடியுமா?

ம‌க்கு - !?!?!
About Writer
Webdunia