1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Teacher Jokes

Family Jokes | Teacher Jokes | ந‌ல்ல குடு‌ம்ப‌ம்

நல்ல குடும்பம்
ஆசிரியர் : இ‌ப்படி குடி‌ச்சு கெ‌ட்டு‌ப் போ‌றியே... உ‌ங்க ‌வீ‌ட்ல யாரு‌ம் உ‌ன்ன கே‌க்க மா‌ட்டா‌ங்களா?

மாணவன் : ‌நீ‌ங்க வேற சா‌ர். எ‌ங்க அ‌ப்பா‌ன்னா என‌க்கு ரொ‌ம்ப பய‌ம்,

ஆசிரியர் : பரவா‌யி‌ல்லையே.. அவராவது உ‌ன்ன த‌ட்டி‌க்‌ கே‌க்குறாரே

மாணவன் : ‌நீ‌ங்க வேற சா‌ர்.. நா‌ன் குடி‌க்‌கிறத பா‌த்து‌‌ட்டா அவரு‌க்கு‌ம் அ‌தி‌ல் ப‌ங்கு கே‌ப்பா‌ர். அதா‌ன் பய‌ம்.
About Writer
Webdunia