23 அன்று வெளியாகும் ஜனநாயகன்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தற்போதைய முதல்வருமான விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் ஜனநாயகன். விஜயின் இறுதி படமான இதில் பூஜா ஹெக்டே, மமிதா மைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த பொங்களுக்கு வெளியாக இருந்த இப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனை காரணமாக வெளியாகமல் இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜன நாயகன் வருகிற 23ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதக 24ம் தேதி வெளியாவதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது 23ம் தேதி வெளியாக உள்ளதாம். வெளி நாடுகளில் 24ம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
