1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jananayagan movie release date is announced

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!. விஜய் ஃபேன்ஸ் ஹேப்பி!..

jananayagan
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கில் பாலையா நடித்து சூப்பர் ஹிட் நடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியிருக்கிறது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றபடி பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதிதேதி வெளியாகவிருந்தது. ஆனால், சில காட்சிகள் மற்றும் வசனங்களை காரணமாக சொல்லி படத்திற்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. தயாரிப்பாளர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து பல மாதங்கள் தாமதமாகியது.

jananayagan

தற்போது இந்த படத்த்தின் ஹீரோ விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். ஆனால் அவர் முதலமைச்சராக வந்து இரண்டு மாதங்களாகியும் படம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. தற்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து டத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற 23ம் தேதி ஜனநாயகன் வெளியாவதாக படத்தை தயாரித்துள்ள கே.வி.என் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
23 அன்று வெளியாகும் ஜனநாயகன்?