Family Jokes | நல்ல உபதேசம் Written By: Webdunia Published: Fri, 26 Mar 2010 (12:41 IST) google-news WD எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே போட்டுட்ட?ஒரு மகான்தான் கவலைக்கு காரணமானத தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்.