1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

நா‌யி‌ன் குலை‌ப்பு

நாய் நண்பன்
உங்க நாய ரொம்ப பிரண்ட்லியா வளர்த்திருக்கறதா சொன்னீங்க ஆனா, நான் சாப்டும்போது, பயங்கரமா என்னப் பாத்து குலைச்சுகிட்டே இருந்துதே ஏன்.

அது சாப்ட்ற தட்டுல யார் சாப்டாலும் இது மாதிரிதான் லொள்லொள்ளுனு குலைச்சு எடுத்துடும்.