General Jokes | தெரிந்த தொழில்
மாட்டுக்கு லாடம் அடித்துக் கொண்டிருந்தவரை சைக்கிளுக்கு காற்று அடிக்கச் சொன்னது தப்பாய் விட்டது.
ஏன் சரியாய் அடிக்கலையா?
நீ வேற சைக்கிளைப் படுக்க வைச்சித்தான் காற்று அடிக்கிறார்.
ஏன் சரியாய் அடிக்கலையா?
நீ வேற சைக்கிளைப் படுக்க வைச்சித்தான் காற்று அடிக்கிறார்.