1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. தூ‌க்க மா‌த்‌திரை

Sleeping Tablet | தூ‌க்க மா‌த்‌திரை

தூக்க மாத்திரை
மக்கு: டாக்டர் எங்க ஏரியாவுல் ஒரே நாய்த்தொல்லை, தூங்கவே விட மாட்டேங்குது. நான் தூங்கியே 6 மாசம் ஆச்சு டாக்டர்.

டாக்டர்: இதுக்குன்னே ஒரு தூக்க மாத்திரை இரு‌க்கு. இதை‌ப் போ‌ட்டா ந‌ல்லா தூ‌க்க‌ம் வரு‌ம்.

ம‌க்கு : போ‌‌ங்க டா‌க்ட‌ர்.. ஒ‌வ்வொரு நாயையு‌ம் தேடி‌ப் ‌பிடி‌ச்சு மா‌த்‌திரை போட முடியுமா?