1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

தூ‌க்க மா‌த்‌திரை

தூக்க மாத்திரை
நேத்து ராத்திரி எக்கச்சக்கமா தூக்க மாத்திரைய சாப்டுட்டேன் டாக்டர்!

அப்புற‌ம் என்ன ஆச்சு?

என்ன ஆகுமோங்கற பயத்துல தூக்கமே வரல்ல டாக்டர்.
About Writer
Webdunia