Political Jokes | தானைத் தலைவர்
அது என்ன ஈ.வி.எம். வென்ற தானைத் தலைவான்னு கும்பல்ல கோஷம் போடறாங்க.
அதாவது எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷினையே ஏமாத்தி போன எலக்சன்ல வெற்றி பெற்றதனால சுருக்கி ஈ.வி.எம். வென்ற தானைத்தலைவான்னு கூப்படறாங்க.