சரியான கணக்கு
டீச்சர் : முதல் உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி : ஏழு
டீச்சர் : கவனமா கேளு... உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு இப்ப எவ்வளவு ?
சிறுமி : ஏழு
டீச்சர் : சரி வேறு மாதிரி சொல்றேன். முதல் ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு ? சிறுமி : ஆறு '
டீச்சர் : வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு?
சிறுமி : ஏழு
டீச்சர் : எப்படி ?
சிறுமி : எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே.