1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Family Jokes

Jokes | Family Jokes | Husband wife | ச‌ந்தேக‌ப் ‌பிசாசா

சந்தேகப் பிசாசா
என் மனைவி ஒரு சந்தேகப் பிசாசா மாறிட்டா.

எத வச்சு சொல்ற?

அன்னிக்கு என் சட்டைல ஒரு நீளமான முடி இருந்துச்சு, நான் அவளுக்கு துரோகம் செய்றேன்னு சந்தேகப்ப‌ட்றாடா...

இ‌னிமே ‌வீ‌ட்டு‌க்கு போகு‌ம் போது உ‌ன்ன ‌நீயே ச‌ெ‌க் ப‌ண்‌ணி‌க்கோ...

அ‌ப்படியு‌ம் செ‌ஞ்சே‌ன். சட்டைல எதுவும் இல்லையே.. உ‌ங்களு‌க்கு‌ள்ள ச‌ண்டையா‌ன்னு கே‌க்குறா?