School Jokes | சொன்னது சரியா
என்னடா இது நோட்டு புல்லா மணி மணின்னு எழுதி வச்சிருக்க
நீங்க தானே சார் நேத்து சொன்னீங்க.. நாளைக்கு நோட்டு புத்தகத்து எடுத்து பார்த்தா கையெழுத்து மணி மணியாக இருக்கணும்னு.