1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

க‌ள்ள‌க்காத‌லி

கள்ளக்காதலி
மனைவி: ரோஸி‌ங்கறது யாரு‌ங்க?

கணவன்: ‌வி‌‌ழி‌த்தபடி, அது கு‌திரை‌ப் ப‌ந்தய‌த்‌தி‌ல் நான் பணம் கட்டு‌ம் குதிரையின் பெயர், ஏ‌ன் கேட்கிறாய்?

மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் ப‌ண்ணு‌ச்சு.. அதா‌ன் கே‌ட்டே‌ன்.
About Writer
Webdunia