1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ஏன் கட்டணும்?

Tamil Jokes | ஏன் கட்டணும்?

ஜோக்ஸ்
தாத்தா: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?

பேரன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் தாத்தா மறுபடியும் கட்டணும்?
About Writer
Webdunia