1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. எ‌ல்.ஐ.‌சி. பா‌லி‌சி

LIC Policy Jokes | எ‌ல்.ஐ.‌சி. பா‌லி‌சி

எல்ஐசி பாலிசி
ஏங்க கல்யாணம் ஆகி 2-3 வருஷம் ஆச்சு, எனக்குன்னு நீங்க என்ன செஞ்சிருக்கீங்க?

எல்.ஐ.சி.-யில் 5 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்துருக்கேன்ல.

அதனால எனக்கு என்னங்க கிடைக்கும்?

நீ இந்த மாதிரியே சமைச்சுப் போட்டேன்னு வச்சுக்க, கூடிய சீக்கிரம் அந்த பணம் உனக்குக் கிடைச்சிடும்.
About Writer
Webdunia