1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | எ‌ன்ன படி‌ப்பு

என்ன படிப்பு
உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான்?

தொலைதூர‌க் க‌ல்‌வி வ‌ழியா பி.ஏ. படிக்கிறான்!
About Writer
Webdunia