1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | எலு‌‌ம்பு மு‌றிவு

எலும்பு முறிவு
நண்பன் - உன் கையில எலும்பு முறிவு ஆயிடிச்சாமே எங்க காமி

அடிபட்டவன் - இரு கபோட்ல இருக்கு கொண்டு வர்றேன்.

நண்பன் - என்னது அடிபட்ட கை கபோட்ல இருக்கா? என்ன சொல்ற?

அடிபட்டவன் - சே சே இல்ல... எலும்பு முறிவ எடுத்த எக்ஸ் - ரேவ சொன்னேன்.