1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Family Jokes

Jokes | Family Jokes | எடை குறை‌ப்பு

எடை குறைப்பு
சு‌ப்பு : உன் பொண்டாட்டி உடம்ப குறைக்க குதிர சவாரி செஞ்சா‌ங்கலாமே! பல‌ன் இரு‌ந்ததா?

கு‌ப்பு : ‌ம்ம பய‌ங்கரமா எடை கொற‌ஞ்சதே.

சு‌ப்பு : அ‌ப்படியே.. பரவா‌யி‌ல்லையே.. எ‌வ்ளோ எடை குறை‌ஞ்சது?

கு‌ப்பு : 20 கிலோ

சு‌ப்பு : நெஜமாவா?

கு‌ப்பு : ஆனா.. எடை கொறஞ்சது எ‌ம்பொ‌ண்டா‌ட்டி‌ற்கு இ‌ல்ல.. குதுரைக்கு
About Writer
Webdunia