லீக்கான ஜனநாயகன் வேற!. நீங்க தியேட்டரில் பாக்கப்போறது வேற!.. ஹைப் ஏத்தும் தயாரிப்பாளர்!..
ஒருவழியாக விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் தியேட்டர்களிலும், தமிழகத்தில் 900 தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்..
கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம் 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகிறது. இடையில் ஜனநாயகன் முழு படமும் எடிட்டிங் வெர்ஷன் இணையத்தில் லீக் ஆனது. அதை டவுண்ட்லோட் செய்து ஒரு கோடி பேர் வரை பார்த்து விட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்த படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ஜனநாயகன் திரைப்படத்தில் பல மாற்றங்ளை செய்துள்ளோம். புதிதாக காட்சிகளை இணைந்திருக்கிறோம். தியேட்டரில் ரசிகர்கள் பார்க்க போகும் அனுபவம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் எனக்கூறியிருக்கிறார்.
அதாவது லீக்கான வெர்ஷனில் பார்த்த ஜனநாயகன் படத்திற்கும் தியேட்டரில் பார்க்கவுள்ள படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.