அப்பாவின் கடிதம்
கல்லூரியில் படிக்கும் மகனுக்கு அப்பா எழுதிய கடிதத்தில்,
அன்பு மகனே! நீ கேட்டபடி இந்த கடிதத்துடன் ரூபாய் 100 அனுப்பி உள்ளேன். இன்னும் உனக்கு கணக்கு சரியாக வரவில்லை. நூறு ரூபாய்க்கு நீ போட்டது போல மூன்று சைபர் போடக்கூடாது. இரண்டு சைபர் தான் போட வேண்டும்.
|
