Beauty Award | Contest Jokes | அழகிய கூந்தல்
என்ன சார் கொடுமை இது? அழகிய கூந்தல் வெற்றியாளர் பரிசைப் பெற இப்படி வந்து நிக்குறாங்க?
அழகிய கூந்தல் போட்டியில் வெற்றி பெற்றால், திருப்பதியில் மொட்டை அடிச்சிக்கிறதா வேண்டிக்கிட்டாங்களாம். அதான் பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டு வந்திருக்காங்க சார்....
?!?!?!