1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

அரசு அ‌திகா‌ரி

அரசு அதிகாரி
அ‌ங்க எ‌ன்ன அ‌வ்ளோ கூ‌ட்ட‌ம்

ஒரு அரசு அ‌திகா‌ரியோட ‌வீடு அது.

அ‌ந்த அ‌திகா‌ரி ரொ‌ம்ப கடமை உண‌ர்‌ச்‌சி ‌மி‌க்கவ‌ர்னு ‌நினை‌க்‌கிறே‌ன்.

நீ வேற.. அலவலக‌த்துல ரெ‌ய்டு அது இது‌ன்னு வ‌ர்றதால ‌வீ‌ட்லயே எ‌ல்லா வேலையையு‌‌ம் முடி‌ச்‌சிடுவா‌ர்.
About Writer
Webdunia