ஃபேமிலி திருடனா...
எதுக்குடா மக்கு மாசக் கடைசியானா சில பாத்திரங்கள், துணி மணிகள், சில மரச்சாமான்கள்னு எடுத்துட்டு வந்து உங்க வீட்டு திண்ணையில வைக்கற?
மக்கு: ஃபேமிலி டாக்டர், ஃபேமிலி வக்கீல் மாதிரி, என் வீட்டுல மட்டும் வந்து இதையெல்லாம் மாசாமாசம் திருடிட்டு போயிடறான்; அதனால அவனை ஃபேமிலி திருடனா ஏத்துகிட்டு நாங்களே மாசா மாசம் இதையெல்லாம் திண்ணையில கொண்டு வச்சுருவோம்.