செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சிரி
  3. ஜோக்
Written By Murugan
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (18:55 IST)

சேலை அணிந்த பெண்கள் காரில் இப்படித்தான் ஏறனும் : வீடியோவை பாருங்கள்

சேலையுடன் எப்படி காரில் ஏறுவது : வீடியோ

சேலை அணிந்த பெண்கள் காரில் இப்படித்தான் ஏறனும் : வீடியோவை பாருங்கள்
பொதுவாக பெண்கள் சேலை அணிந்து நடக்கும் போது, சில விஷயங்களுக்கு சிரமப்படுவார்கள். தாண்டுவது, எகிறி குதிப்பது மற்றும் காரில் அமர்வது என இந்த பட்டியல் நீளும். 


 

 
இந்நிலையில் சேலை அணிந்திருக்கும் போது, பெண்கள் எப்படி காருக்குள் அமர வேண்டும் என்பதை ஒரு பெண் செய்து காட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...