Jokes | Humor | | கவலை
அவன்: கல்யாணமான பெண்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
இவன்: அப்படியா!
அவன்: ஆமாம், தங்கள் கவலைகள் அனைத்தையும் தான் கணவனிடம் கொடுத்து விடுகிறார்களே!
இவன்: அப்படியா!
அவன்: ஆமாம், தங்கள் கவலைகள் அனைத்தையும் தான் கணவனிடம் கொடுத்து விடுகிறார்களே!