1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:10 IST)

திக் திக் நிமிடங்கள்.... கவனத்தை ஈர்க்கும் நயன்தாராவின் கனெக்ட் ட்ரெய்லர்!

நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் படத்தின் ட்ரைலர் இதோ!
 
ஹாரர் படங்களை இயக்கி கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இவர் மாயா, இரவலாக்கம் , கேம் ஓர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சத்ராஜ் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இதன் ட்ரைலர் நேற்று இரவு 12 மணிக்கு வெளியானது. 
 
பிருதிவி சந்திர சேகர் இசையமைத்துள்ள படம் வருகிற டிசம்பர் 12ம் தேதி வெளியவுள்ளது. இதோ படத்தின் ட்ரைலர்: