வடகிழக்கு பருவமழை பாதிப்பை சொல்லும் ஹவுஸ் ஓனர் டீசர்!

VM| Last Modified புதன், 13 மார்ச் 2019 (19:08 IST)
வடகிழக்கு பருவமழை பாதிப்பை மையமாக வைத்து ஹவுஸ் ஓனர்  என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
 
பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  ஹவுஸ் ஓனர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :