செவ்வாய், 24 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (19:34 IST)

அதர்வா நடிக்கும் ’ஈட்டி’ பட ட்ரைய்லர்

அதர்வா நடிக்கும் ’ஈட்டி’ பட ட்ரைய்லர்
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகவுள்ள ஈட்டி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 

 
அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் ரவி அரசு இயக்கியுள்ள திரைப்படம் ஈட்டி. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
 
ட்ரெய்லர் கீழே: