செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (12:42 IST)

"இறுக்கிய உடையில் யோகாசனம்" டிடியின் அலப்பறையை பாருங்க!

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 


 
விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக  தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.  இவர் சமீப காலமாக சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டீவாக இருந்துவருகிறார். 


 
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுக்கமான உடை அணிந்து யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.