1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (09:57 IST)

ஒரு இயக்குனரின் எல்லா படங்களையும் எல்லாம் பார்க்கும் விஜய்… யார் அந்த இயக்குனர்!

நடிகர் விஜய் லாக்டவுன் நாட்களில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய எல்லா படங்களையும் பார்த்து வருகிறாராம்.

லாக்டவுனால் சினிமா நடிகர்களுக்கு 5 மாதத்துக்கும் மேல் ஓய்வு கிடைத்துள்ளதால் குடும்பத்தினரோடு நாட்களை செலவழித்து வருகின்றனர். இந்நிலையி நடிகர் விஜய் லாக்டவுன் நாட்களில் குடும்பத்தினருடன் இணைந்து தினமும் ஒரு படமாவது பார்த்து விடுகிறாராம்.

அதிலும் குறிப்பாக அவர் இப்போது முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அனைத்துப் படங்களையும் பார்த்து வருகிறாராம்.