வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (11:30 IST)

விஜய்யின் வாரிசு பட புதிய போஸ்டர் ரிலீஸ்....ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

vaarisu
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், வாரிசு படத்தின் தமன் இசையில்  நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே என்ற பாடல் படம் பற்றிய அறிவிப்பு இன்று மாலை  மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம் விஜய்யின் வாரிசு பட புதிய போஸடரை ரிலீஸ் செய்துள்ளது. இது வைரலாகி வருகிறது.

இதில், வரும் 2023 ஆம் ஆண்டு சங்கராந்தியில் இப்படம் ரிலிஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj