திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:46 IST)

''மாஸ்டர்'' பட ஆல்பம் புதிய சாதனை..ரசிகர்கள் கொண்டாட்டம்

master
விஜய்- அனிருத்தின் மாஸ்டர் பட ஆல்பம் புதிய சாத்னை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை  வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கிறார்.  இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  கடந்த ஆண்டு, விஜய்- மாளவிகா மோகனன் நடிப்பில்  வெளியான படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில், மாஸ்டர் பட ஆல்பம் யூடியூப்பில்2 1.27 பில்லியம்ன் ஸ்டீமிங் கடந்துள்ளதாகவு ,ஸ்டீமிங் பிளாட் பார்மில் 731.1 மில்லியன் கடந்துள்ளதாகவும், அனைத்து பிளாட்பார்பிலும், மொத்தம் 2 பில்லியன் ஸ்டீமிங் கடந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.