திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (16:09 IST)

மோஜன் ராஜா படத்தில் விஜய் பட இயக்குனர்....ரசிகர்கள் மகிழ்ச்சி

chiranjeevi mohanraja
மிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மோகன்ராஜா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வேலைக்காரன். இப்படத்தை அடுத்து, மோகன் ராஜா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், லூசிபர் பட ரீமேக்கான 'காட் பாதர்' இயக்கி வருகிறார்.

இப்படத்தில்  இந்தி நடிகர் சல்மான் கான் ஒரு கேமிரோ ரோலில் நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்பட ஷூட்டிங்கில், மோகன் ராஜாவும், பிரபு தேவாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
prabhudeva

இதனால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.