1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Thunivu third single release update

துணிவு மூன்றாவது பாடல் ரிலீஸ் எப்போ? வெளியான தகவல்!

துணிவு
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல் ரிலீஸானது. இந்த படத்தில் இடம்பெற்ற  அடுத்த பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் நேற்று முன்னர் வெளியாகியுள்ளது.

வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடிய இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இதையடுத்து மூன்றாவது சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸை ஒட்டி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
எம்ர்ஜென்ஸி படத்துக்காக நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் அனுமதி கேட்ட கங்கனா!