1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (18:50 IST)

அஜித்தின் ''துணிவு'' பட புதிய போஸ்டர் ரிலீஸ்

ajithkumar
துணிவு படத்தின் முதல் சிங்கில் பாடல் இன்று வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்கு பின் துணிவு படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கில # ChillaChilla  இன்று வெளியாகவுள்ள நிலையில், இன்று இயக்குனர் வினோத் அஜித்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில், சில்லா சில்லா பாடலை எழுதிய வைசாக், துணிவு  படத்தில் நான் எழுதிய 2 பாடல்களை அஜித் சாருக்குப் பிடித்திருந்தது என்று தெரிவித்துள்ளார்.

அனிருத் பாடியுள்ள இப்பாடல் 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

Edited By Sinoj