1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (00:13 IST)

''அந்த வார்த்தையே'' எனக்கு பயமாக உள்ளது – பூர்ணா

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்து ரசிர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பூர்ணிமா. இவர்  அசின் போன்று உள்ளதால அனைவராலும் பேசப்பட்டார்.
 

இந்நிலையில் சமீபத்தில் காப்பான் என்ற படத்தில் நடித்தார். இவரையும் இவரது குடும்பத்தாரையும் திருமணப் பேச்சுநடத்தி ஒரு கும்பல் மோசடி செய்தது. அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

தற்போது இதுகுறித்து பூர்ணிமா கூறியுள்ளதாவது : இரு வீட்டரின் சம்மதத்தின் பேரில் நடக்கவுள்ள திருமணம் என்பதால் என் எதிர்காலம் குறித்து நான் நிறைய பேசினேன். ஆனால் அவர்கள்  மோசடி கும்பல் என்றதும் உடைந்து விட்டேன். இப்போதெல்லாம் திருமணம் என்ற வார்த்தை பயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.