தொடர்புடைய செய்திகள்
- நாமெல்லாம் ஒன்றாக சினிமாவுக்கு வந்தோம் – அஜித்தை பாராட்டிய வனிதா!
- மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு! எந்த மாவட்டத்தில் அதிகம்?
- தமிழகத்தில் 5வது நாளாக 7ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு
- ஜே.சி.பி – ஜீப் மோதல்…நொடியில் உயிர் தப்பிய இளைஞர்! வைரல் வீடியோ
- கொரோனா நெகட்டிவ் ; பூரண குணமடைந்த ஐஸ்வர்யா ராய், மற்றும் மகள்
கேரளாவில் இன்றைய கொரோனா நிலவரம்: இன்று ஒரே நாளில் 702 பேர் பாதிப்பு
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
இந்த நிலையில் இன்று மட்டும் அம்மாநிலத்தில் 702 ஒரு பாசிட்டிவ் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட இது குறைவுதான் என்றாலும் கேரளா போன்ற சிறிய மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக கருதப்படுகிறது
கேரளாவில் இன்று மட்டும் 702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,727 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மேலும் கேரளாவில் 10,047 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும், இன்று கேரளாவில் 2 பேர் பலியானதை அடுத்து மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
