செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (13:46 IST)

அழகு மேடம் நீங்க... க்ளாஸிக் லுக்கில் கிக்கு ஏத்தும் ரம்யா நம்பீசன்!

நடிகை ரம்யா நம்பீசன் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!
 
கேரளாவை அழகிய நடிகைகளில் ஒருவரான ரம்யா நம்பீசன் ஒரு நாள் ஒரு கனவு  படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 
 
பீட்சா , குள்ளநரி கூட்டம், மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் தனது அழகான போட்டோக்களை கிளாமர் காட்டாமல் வெளியிட்டு வரும் ரம்யா நம்பீசன் தற்போது கருப்பு நிற சேலையில் செம அழகான போஸ் கொடுத்து அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.