1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (12:25 IST)

மினிகிட்டு தெரியுது... பாவாடை தாவணியில் பளபளன்னு இடுப்பழகை காட்டும் ஷெரின்!

நடிகை ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
 
பெங்களூரை சேர்ந்த நடிகை ஷெரின் வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.  தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் அறிமுகமானார். 
 
அதன் பின்னர் துள்ளுவதோ இளமை மூலம் முகம் அறியப்பட்டார். தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிடும் ஷெரின் தற்போது பாவாடை தாவணியில் கியூட்டாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துவிட்டார்.