வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (11:20 IST)

நடனமாடும் போது நச்சரித்த நானி... கடுப்பான கீர்த்தி சுரேஷ் - Fun வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது தெலுங்கு நடிகர் நானியுடன் தசரா எனும் படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனில் மும்முரமாக படக்குழுவினர் இறங்கியுள்ளனர். 
 
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நானியுடன் fun டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு கியூட்டான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த வீடியோ: