செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:19 IST)

இது போதும் எனக்கு... மாராப்பு நழுவ விட்டு பால் மேனியை காட்டி மயக்கிய ராஷ்மிகா!

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்!
 
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 
 
கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், தேவதை போன்ற அழகு என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வசீகரித்த ராஷ்மிகா நேஷனல் கிரஷ் என்ற பெயர் பெற்றியிருக்கிறார். இதனிடையே லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திருப்தி படுத்தியும் வருகிறார். அந்தவகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் நைசா மாராப்பு நழுவவிட்டு லைட்டா கவர்ச்சி காட்டி ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.