செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: ஞாயிறு, 23 ஜனவரி 2022 (13:20 IST)

கீழ ஏதாச்சும் போட்டிருக்கீங்களா? பாரிஸில் பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த ஏமி ஜாக்சன்!

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த ஏமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. 

அதன் பிறகு அவர் தனது காதலனை புரிந்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஸ்லிம் பிட் உடலை வைத்து எப்போதும் ஹாட்டாகவே சுற்றி திரிந்து வரும் ஏமி ஜாக்சன் தற்போது மேலாடை மட்டும் போட்டுக்கொண்டு தொடை கவர்ச்சியை அப்பட்டமாக காட்டி இன்ஸ்டாவாசிகளை வேறு மாதிரி பார்வைக்கு தள்ளியுள்ளார். இத பார்த்தாக்கா கீழ ஒண்ணுமே போடல போல.... 
 
 
பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வௌவால் போன்ற கெட்டப்பில் உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திரும்பியுள்ளார். இதற்கு திரையுல நட்சத்திரங்கள் பலரும் கமெண்ட் செய்து புகழ்ந்துள்ளனர்.