வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 31 மே 2019 (20:14 IST)

முதுகுல எங்கமா ட்ரெஸ்ஸ காணோம்! ராஷிகண்ணா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்!

நடிகை ராஷிகண்ணா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மெகா ஹிட் அடைந்தது. 
 
இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என ஆல் ரவுண்டில் வலம் வருகிறார். அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருகிறார் ராஷி கண்ணா. வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். 


 
இந்நிலையில் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை ராஷி கண்ணா பின்னழகு தெரியும்படி மோசமான கவர்ச்சியான ஆடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.