செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:46 IST)

விஜய்யை அப்பட்டமாக காப்பியடித்த ரஜினி..! வீடியோ ஆதாரம் உள்ளே!

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.
 

 
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் பட ட்ரைலரின் இறுதி காட்சிகளில் ரஜினி டான்ஸ் ஆடும் போது வரும் பின்னணி இசை, அனிருத் இசையமைத்திருந்த கத்தி படத்தின் மியூஸிக் போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.