செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 25 ஜனவரி 2019 (20:41 IST)

அப்பிடியே ஓடிரு ... கொல காண்டுல இருக்கேன்..வெளியானது பேட்ட டிரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 


 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் ஆகியோர் நடித்துள்ள  பேட்டத்தை சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் எல்லாம் மரணமாஸ் தான். இந்நிலையில்  பேட்ட படத்தின் டிரைய்லர் காலை 10:30  மணி அளவில் வெளியானது. 
பாடல்கள் மட்டுமல்ல டிரெய்லரும் மரண மாஸ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். 
 
 பேட்ட படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாக உள்ளது.