வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (17:46 IST)

நடிகர் விஜய்யால் சிம்புவுக்கு வந்த பிரச்சனை…? என்ன நடக்கப் போகிறது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில், உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

அதேபோல் சிலம்பரசன் நடிப்பில் சுசீந்தரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்படது.

இந்நிலையில்,  பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தை தமிழகம் முழுவதும் 1000 ஆயிரத்திற்கும் அதிகான தியேட்டர்களின் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிற்து.

அதனால் சிம்புவின் படத்திற்கு 100 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதால் ஈஸ்வரன் படம் வெளியிடத் தாமதம் ஆகலாம் என தெரிகிறது. அதேசமயம் சிம்புவின் பிறந்தநாள் ஜனவரி இறுதியில் வருவதால் அப்போது படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது.