தொடர்புடைய செய்திகள்
- 2019 ல் ஓய்வுபெற்றிருப்பேன்… ஆனால் அது நடக்கவில்லை – ராஸ் டெய்லர்!
- கருப்பு பூஞ்சை பாதிப்பு… மூன்று சிறுமிகளின் கண்கள் நீக்கம்!
- கடந்த மாதம் 500, இந்த மாதம் 12: சென்னையில் குறைந்த கொரோனா கட்டுப்பாடு பகுதிகள்!
- இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை இழந்த டிவிட்டர் நிறுவனம்!
- 619 கோடி ரூபாய்க்கு வாழைப்பழ ஏற்றுமதி! இந்தியா சாதனை!
மீண்டும் இயக்குனராகும் பிருத்விராஜ்! மகள் சொன்ன கதையின் ஊக்கத்தால்!
மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ் லூசிபர் படத்துக்குப் பின்னர் மீண்டும் இயக்குனராக வுள்ளார்.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் சமயத்தில் தன் மகள் சொன்ன ஒற்றை வரிக் கதையால் ஈர்க்கப்பட்டதாலும், ஆனால் அதைப் படமாக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறிய அவர், ஆனால் வேறு ஒரு திரைக்கதையை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
