செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (08:45 IST)

619 கோடி ரூபாய்க்கு வாழைப்பழ ஏற்றுமதி! இந்தியா சாதனை!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிக அளவில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் வாழைப்பழ சாகுபடி உலகளவில் பெயர் பெற்று வருகிறது. இதனால் இந்தியாவில் விளைவிக்கப்பட்ட வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய சந்தை உருவாகி வருகிறது. கடந்த நிதியாண்டில் 11 மாதங்களில் 619 கோடி ரூபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எடையளவில் 1,91,000 டன் ஏற்றுமதி ஆகும்.