திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:21 IST)

சிம்புவை துரத்தும் பிரபல இயக்குனர்…. செவிசாய்ப்பாரா?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படும் பிரபுசாலமன் தன்னுடைய கதை ஒன்றை சிம்புவிடம் சொல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

கொரோனா, யாருடைய வாழ்வில் எல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியோ இல்லையோ சிம்புவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு முன்னர் பல கிலோ எடை ஏறி குண்டாக இருந்த சிம்பு ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் எடை குறைந்து மறுபடியும் ஸ்மார்ட்டாகி வந்து 30 நாட்களுக்குள் ஈஸ்வரன் படத்தையும் நடித்து முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்தார்.

இந்நிலையில் இப்போது அவருக்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டுள்ளன. இந்நிலையில் இயக்குனர் பிரபுசாலமன் தான் வைத்துள்ள ஒரு கதையில் சிம்புவை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.